Wednesday, November 23, 2016

இடைச்சொல் என்றால் என்ன?

 இடைச்சொல்:

  • அணிகலன் செய்யப் பொன்னுக்கு இடையே இருந்து உதவும் இடைக்கருவிகள் போலப் பெயர்ச்சொல்லுக்கும் வினைச்சொல்லுக்கும் இடைநிற்பது இடைச்சொல்
உதாரணம் :மரத்தை = மரம் அத்து ஐபடித்தனள் = படி த் அன் அள் இடைச்சொல்
Share:

0 comments:

Post a Comment

Blog Archive