Wednesday, November 23, 2016

அஃறிணை பண்புகள் யாவை ?



அஃறிணை பண்புகள்
வடிவங்கள்
  1. வட்டம்
  2. இருகோணம்
  3. முக்கோணம்
  4. சதுரம் முதலிய பலவகைளும்
நாற்றங்கள்
  1. நறுநாற்றம்
  2. துர்நாற்றம்
வண்ணங்கள்
  1. வெண்மை
  2. செம்மை (சிவப்பு)
  3. கருமை
  4. பொன்மை (மஞ்சள்)
  5. பசுமை
சுவைகள்
  1. கைப்பு (கசப்பு)
  2. புளிப்பு
  3. துவர்ப்பு
  4. உவர்ப்பு
  5. கார்ப்பு (காரம்)
  6. இனிப்பு
எட்டு ஊறுகள் அல்லது தொடு உணர்வுகள்:
  1. வெம்மை (வெப்பம்)
  2. தண்மை (குளிர்ச்சி)
  3. மென்மை, வன்மை
  4. நொய்மை (நைதல்)
  5. திண்மை
  6. இழுமெனல் (வழவழப்பு)
  7. சருச்சரை (சொரசொரப்பு)
Share:

0 comments:

Post a Comment

Blog Archive