Tuesday, November 22, 2016

அசை (யாப்பிலக்கணம் ) என்றால் என்ன?

அசை (யாப்பிலக்கணம் )
மொழியில் எழுத்தின் ஒலி-அளவை மாத்திரை எனக் கூறும் தமிழ் இலக்கணம் செய்யுளில் எழுத்துக்கள் சேர்ந்து அசையும் நடைத்தொகுப்பை அசைஎனக் கூறுகிறது. யாப்பிலக்கணத்தில் அசை என்பது எழுத்துக்களின் குறிப்பிட்டவரையறை செய்த சேர்க்கையினால் உருவாகும் ஓர் அடிப்படை உறுப்பாகும். அசைகள் சேர்ந்தே சீர்கள் உருவாகின்றன.

·         மாடு அசை போடும்போது வாயைத் திறந்து மூடுவது போல பாடலிலுள்ள சீரில் ஓசை விடுபட்டுச் சேர்வது அசை
  தொல்காப்பியம் நேர். நிரை. நேர்புநிரைபு என நான்கு அசைகளைக் காட்டுகிறது. தொல்காப்பியத்துக்குச் சுமார் 1500 ஆண்டுகளுக்குப் பின்னர் தோன்றிய யாபருங்கலமும்அதன் தொகுப்பாக அமைந்த யாப்பருங்கலக் காரிகையும் நேர்புநிரைபு என்னும் அசை-வாய்பாடுகளை விட்டுவிட்டு நேர்நிரை என்னும் இரண்டு வகை அசைநிலைகளை மட்டுமே காட்டுகின்றன.
கோழிவேந்தன்
நேர் அசை
வெறிசுறாநிறம்குரால்
நிரை அசை
காதுகாற்றுகன்றுகாவுகல்லு
நேர்பு அசை
வரகுஅரக்குமலாடுபனாட்டுகதவுபுணர்வுஉருமுவினாவு
நிரைபு அசை
முதல் எழுத்து
இரண்டாம் எழுத்து
மூன்றாம் எழுத்து
எடுத்துக்காட்டு
சீர்நிலை
குறில்
-
-
நேர்
நெடில்
-
-
பூ
நேர்
குறில்
ஒற்று
-
அன்விண்
நேர்
நெடில்
ஒற்று
-
ஆள்தீர்
நேர்
குறில்
குறில்
-
அடிமன
நிரை
குறில்
நெடில்
-
அடாபுகா
நிரை
குறில்
குறில்
ஒற்று
அடர்திகில்
நிரை
குறில்
நெடில்
ஒற்று
அதால்தொழார்
நிரை
1.       


Share:

1 comment:

Blog Archive