Saturday, November 5, 2016

தமிழ் இலக்கணம் - ஐந்து வகைகள்





தமிழ் மொழி  இயற்றமிழ் , இசைத்தமிழ், நாடகத் தமிழ் என மூன்று பிரிவுகளை உடையது.ஆகவே இது முத்தமிழ் என அழைக்கபடுகிறது . .   


இலக்கணம்:

மொழியை பிழையின்றி பேசவும் ,எழுதவும் துணைபுரிவது இலக்கணம் ஆகும் 
.

தமிழ் இலக்கணம் வகைகள் :

தமிழ் இலக்கணம் ஐந்து வகைப்படும்.
                  1.  எழுத்து
                  2 .சொல்
                  3.பொருள்
                  4 .யாப்பு
                  5 .அணி
ஆகியவை ஆகும்.







Share:

6 comments:

Blog Archive