Tuesday, November 22, 2016

சொல் இலக்கணம் என்றால் என்ன ?

            சொல் இலக்கணம்:
  •       சொல் இலக்கணத்தில்சொல்லின் வகைகளான பெயர்ச்சொல்வினைச்சொல்இடைச்சொல்உரிச்சொல் ஆகியனவும் திணைபால்எண்இடம்காலம் முதலியனவும்
  •   தொகை (எழுத்துகள் மறைந்து வருதல்)வேற்றுமை ஆகியனவும் சொல்லப்பட்டிருக்கும்.
  •  சொல் என்பது ஏதொன்றையும் சுருக்கமாய்க் குறிக்கும் அடிப்படை மொழிக் கூறு. சொல் என்றாலே தமிழில் சிறியது என்றும் பொருள் படுவது.
  •      உலகில் உள்ள மிகப்பெரும்பாலான மொழிகளில் சொற்களைக் கோர்த்து ஒரு சொற்றொடர் வழி ஒரு கருத்தோ செய்தியோ தெரிவிக்கப் படுகின்றது.
  •     சொல் என்பது ஒரெழுத்தாலோபலவெழுத்துக்களாலோ ஆக்கப்பட்டு ஒரு பொருளைத் தரும் மொழிக்கூறு. சொல்லைக் கிளவிபதம் என்றும் கூறுவது உண்டு.
  •   ஓர் எழுத்து தனித்து நின்றோ பல எழுத்துகள் தொடர்ந்து நின்றோ          பொருள் தருவது    சொல் எனப்படும்.
  •   எ.கா: வீடு, கண், போ.

  •  சொல்லின் வகைகள்

  1. பெயர்ச்சொல்
  2. வினைச்சொல்
  3. இடைச்சொல்
  4. உரிச்சொல்

 

·         



    Share:

    0 comments:

    Post a Comment

    Blog Archive