உயர்திணை பண்புகள்
உடம்போடு கூடிய உயிர்களின் குணங்கள் 32 என்று கூறுகின்றார் நன்னூலார்.- அறிவு
- அருள்
- ஆசை
- அச்சம்
- மானம்
- நிறைவு
- பொறை (பொறுமை)
- ஓர்ப்பு (தெளிவு)
- கடைப்பிடி
- மையல் (மயக்கம்)
- நினைவு
- வெறுப்பு
- உவப்பு (மகிழ்வு)
- இரக்கம்
- நாண்
- வெகுளி (கோபம்)
- துணிவு
- அழுக்காறு (பொறாமை)
- அன்பு
- எளிமை
- எய்த்தல் (சோர்வு)
- துன்பம்
- இன்பம்
- இளமை
- மூப்பு
- இகல் (பகை),
- வென்றி (வெற்றி)
- பொச்சாப்பு (பொல்லாங்கு)
- ஊக்கம்
- மறம்
- மதம் (வெறி)
- மறவி (மறதி) ஆகிய இவையும் இவை போன்ற பிறவும் உயிர்களின் பண்புகளாகும். இவை தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் பகுதியில் காட்டப்பட்டுள்ளன.
0 comments:
Post a Comment