Wednesday, November 23, 2016

உயர்திணை ,அஃறிணை இரண்டிற்கும் பொதுவான பண்புகள்:

உயர்திணை ,அஃறிணை இரண்டிற்கும் பொதுவான பண்புகள்:

உலகில் தோன்றியுள்ள எல்லாப் பொருள்களுமே ஒன்பது பண்புகளைக் கொண்டிருக்கும். 


  1. தோன்றல்
  2. மறைதல்
  3. வளர்தல்
  4. சுருங்கல்
  5. நீங்கல்
  6. அடைதல்
  7. நடுங்கல்
  8. இசைத்தல்
  9. ஈதல்
Share:

1 comment:

Blog Archive