Tuesday, November 22, 2016

தமிழ் இலக்கணம் சிறப்பியல்புகள்

  • எழுத்துசொல் இலக்கணங்கள் மொழிக்கு இலக்கணம் கூறுபவை ஆகும்.
  •     பொருள் இலக்கணம் மொழியில் எழுதப்படும் இலக்கியத்தின் உள்ளடக்கத்திற்கு இலக்கணம் கூறுவது ஆகும்.
  •   யாப்பிலக்கணம் என்பது இலக்கியம் எழுதப்படும் செய்யுளின் இலக்கணம் கூறுவதாகும். யாப்பிலக்கணத்தின் ஒரு வளர்ச்சியாகப் பாட்டியல் இலக்கணம் தோன்றியது.
  •   பாட்டியல் இலக்கணம் இலக்கிய வடிவங்களினது இலக்கணத்தைக் கூறுகிறது. பிள்ளைத்தமிழ்உலாதூது போன்ற இலக்கியங்களின் இலக்கணம் பாட்டியல் நூல்களில் இடம்பெற்றுள்ளது.
  •    அணி இலக்கணம் செய்யுளில் அமையும் உவமைஉருவகம் முதலிய அணிகளின் இலக்கணத்தைக் கூறுகிறது.

Share:

0 comments:

Post a Comment

Blog Archive