உரிச்சொல்:
- மருவி நிற்கும் சொல்லோடு மருவாத சொல்லை உரிமையோடு சேர்த்துச் சொல்வது உரிச்சொல்.
உதாரணம் :சாலப் பெரிது – உரிச்சொல்
உரிச்சொல் இருவகைப்படும்
- ஒருபொருட்குறித்த பலசொல்
- பலபொருட்குறித்த ஒருசொல்
சான்று:
ஒரு பொருள் குறித்த பல சொல்
- சாலப்பேசினான்.
- உறுபுகழ்.
- தவஉயர்ந்தன.
- நனிதின்றான்.
இந்நான்கிலும் வரும், சால, உறு, தவ, நனி என்னும் உரிச்சொற்கள் மிகுதி என்னும் ஒரேபொருளையுணர்த்துவன.
பலபொருட்குறித்த ஒருசொல்
- கடிமனை - காவல்
- கடிவாள் - கூர்மை
- கடிமிளகு - கரிப்பு
- கடிமலர் - சிறப்பு
இந்நான்கிலும்வரும் கடி என்னும் உரிச்சொல் - காவல், கூர்மை, கரிப்பு, சிறப்பு முதலிய பலபொருள்களையுணர்த்தும்
உரிச்சொல் பண்புகள் :
உயர்திணை பண்புகள்
அஃறிணை பண்புகள்
இரண்டிற்கும் பொதுவான பண்புகள்:
👍👍👍
ReplyDelete